காரைகாலில் ஆம் ஆத்மி கட்சி கூட்டம் 19-12-2021 அன்று நடைபெற்றது.

Views: 188 காரைகாலில் இளைஞர்களுக்கான கூட்டம் 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபற்றது. அதில், தகவல் பெரும் உரிமை சட்டம் பற்றியும், தொகுதியில் இருக்கும் குறைபாடுகளுக்கு புகார் அளிப்பதின் முக்கியத்துவம் பற்றியும், எதிர்வரும் பஞ்சாயத்து தேர்தலுக்கான முன்னெடுப்புகள் பற்றியும், பேசப்பட்டது. தலைமை ஏற்றது MMY ஹமீது. பதிவு. திரு. MMY. ஹமீது. மாவட்ட தலைவர். ஆம் ஆத்மி கட்சி. காரைக்கால்.   தொகுப்பு & பதிவு: